Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Curry Leaves

    SOME RELATED SENTENCES FOR Curry Leaves

    English SentencesTamil Meaning
    Curd and pickles are there. Fish curry is also there தயிரும், ஊறுகாயும் இருக்கிறது. மீன்கறியும் கூட இருக்கிறது
    Fish curry மீன் குழம்பு
    Green is for leaves, And for meadows and bills இலைகள், புல் தரைகள், குன்றுகள் ஆகியவற்றின் நிறம் பச்சை
    Here is hot chapathis and dal curry. Let me see who finishes it first, father or daughter இங்கே பார், சூடான சப்பாத்தியும், பருப்பு குழம்பும் இருக்கிறது. அப்பாவா அல்லது மகளா முதலில் யார் முடிவு ?
    I want rice and curry எனக்கு சாதமும் குழம்பும் தேவை
    Mark, did you season the curry? மார்க், கறி சமைக்க உப்பு, மசால் கலந்து விட்டாயா?
    Shall I get you some leaves? நான் சில இலைகளை கொண்டுவரட்டுமா?
    The leaves are green இலைகள் பசுமையாக இருக்கின்றன
    The leaves of a plant are green செடியின் இலைகள் பச்சையாக இருக்கிறது
    The leaves of the tamarind tree are very small புளிய மரத்தில் இலைகள் மிகச் சிறியதாக இருக்கும்
    The leaves were green இலைகள் பசுமையாக இருந்தன
    This curry is quite pungent இந்த குழம்பு வாசனையுள்ளதாக இருக்கிறது
    Why she leaves? அவள் ஏன் புறப்படுகிறாள்?


    comments powered by Disqus